வட மாநிலங்களில் கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டம்.. வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு Jan 20, 2022 2708 நாட்டின் வடமாநிலங்களில் கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவியதால், பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பாலம், பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தர...